Author Topic: தானியேல் இணைப்பு  (Read 1643 times)

Edward Raj

  • Guest
தானியேல் இணைப்பு
« on: November 01, 2014, 12:25:54 AM »
தலைப்பு சரியாக உள்ளது, ஆனால் உள்ளே உள்ள வசனங்கள் திருத்தூதர் பணி யில் உள்ள வசனங்கள் உள்ளன. எனவே திருத்தம் செய்யும்படியும்,நிறைய வசனங்கள் பிழையாக உள்ளன என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நன்றி, இயேசு வுக்கு புகழ்.