Author Topic: தேவனாகிய கர்த்தர் மனிதனை ஏன் படைத்தார் ?  (Read 7280 times)

udaya

  • Guest
தேவனாகிய கர்த்தர் மனிதனை என்ன நோக்கத்தில் படைத்தார் ? மனிதனை குறித்த அவருடைய சித்தம்தான் என்ன ? தான் படைத்த மனிதனுக்கு , அவன் படைக்கப்பட்ட நோக்கத்தை வெளிப்படுத்தினாரா?
« Last Edit: April 06, 2015, 05:05:17 AM by udaya »

Gokul David

  • Guest
Dear bro. எனக்கு தெறிந்ததை நான் உங்களிடம் பகிற்து கொள்கிறேன்.  உலகம் உன்டாக்கப்படு்ம் முன் தேவனை ஆராதிக்க தேவ துதர்கள் பரலோகத்தில் தேவனை ஆராதித்துக்கொண்டு இருந்தார்கள். அப்பொழுது தேவனுக்கு அடுத்து அதிக அதிகாரம் பெற்ற தேவ துதன் அவனுக்குள் மேட்டிமை வந்த காரனத்தினால் அவன் அங்கிருந்து கீழே தள்ளப்பட்டான்.  மனிதன் கனக்கு மிகவும் பிரியமா அன்பிற்க்கு பாத்திரரான ஒருவர் நம்மை விட்டு பிந்தாள் நாம் எவ்வளவு வேதனை அடைவோம். அற்பமான நமக்கே இப்படி என்றாள், பிதாவை முகமுகமாக தரிசித்து அவரை ஆராதித்துக்கொண்டு அவரோடு உறவாடி கொண்டிருந்த தேவதுதன் தள்ளப்பட்டது எவ்வளவு வேதனை அளித்திருக்கும். அந்த துயரத்தை போக்க அந்த தேவதுதனின் இடத்தை நிறப்ப அந்த உறவை தொடர தேவன் நினைத்தார்.

Gokul David

  • Guest
உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்.  தள்ளப்பட்ட துாதனுக்கு பதில் புதியதாக ஒரு துாதனை ஏன் படைக்கவில்லை என்று. தேவன் இராஜாக்களை தள்ளி இராஜாக்களை  உண்டாக்குகிரவா். தள்ளப்பட்ட துாதன் அவன் வீழ்ந்த இடத்தில் தனக்கென்று ஒரு இராஜியத்தை கட்ட நினைத்தான்.  தேவன் பின் நடக்கபோகிரவைகளை அறிந்து அதே இடத்தில் தேவனுடைய இராஜியத்தையும் கட்ட நினைத்தார். எந்த இராஜியமும் அன்பினாளன்றி கட்டப்படமாட்டாது. எனவே தேவனோடு உறவு கொள்ள ஒரு மனிதன் தேவைப்பட்டான்.  மனிதன் உருவாக்கப்படும் முன்னே மனிதனை தேவன் நேசித்தார். எனவே நமக்கென்று இந்த உலகத்தையும் அதில் உல்ல எல்லாவற்றையும் நமக்காகவே உண்டாக்கினார். தேவன் மனிதனை தம்முடைய சாயலாகவே சிருஷ்டித்தார். தேவனை ஆராதிக்கவே மனிதன் சிருஷ்டிக்கப்பட்டான்.

Gokul David

  • Guest
மனிதன் தேவனை எப்பொழுதும் ஆராதித்துக்கொண்டும் அவரோடு உரவாடிக்கொண்டும் இருந்தான்.

udaya

  • Guest
1.உங்களின் பொன்னான நேரத்தை செலவிட்டு பதில் அளித்தமைக்கு நன்றி .

2. என்னுடைய கேள்வியின் 3வது பகுதிக்கும் பதில் அளிக்க முயற்சி செய்யுங்கள் .

3."எனக்கு தெரிந்ததை " என்று கூறியிருக்கிறீர்கள் . தேவதூதன் விழுந்ததை எப்படி தெரிந்து கொண்டீர்கள் ?

4."மனிதனை தேவன் நேசித்தார்" என்றும்  கூறியிருக்கிறீர்கள் . எப்பொழுது நேசித்தார் என்று கூற முடியுமா ?

5."எந்த இராஜியமும் அன்பினாலன்றி கட்டப்படமாட்டாது " என்று கூறியிருக்கிறீர்கள் . எப்பொழுது தேவன் மனிதனிடம் அன்பாயிருந்தார் ?

6.துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தேவனுக்கு மேலும் துதிகள், ஆராதனை ஏன் தேவைப்பட்டது ?தூதர்களின் ஆராதனையைவிட மனிதனின் ஆராதனை ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது ?

7."மனிதன் உருவாக்கப்படும் முன்னே மனிதனை தேவன் நேசித்தார்" என்று கூறியிருக்கிறீர்கள் . அப்படியானால் , அப்போது , தான் படைக்கப்போகும் மனிதன் கீழ்படியாமையை உடையவனாயிருப்பான் என்று அவருக்கு தெரியுமா தெரியாதா ? அவன் தன்னை ஆராதிக்கமாட்டான் என்று தெரியுமா தெரியாதா ?
« Last Edit: April 23, 2015, 11:42:43 AM by udaya »

Gokul David

  • Guest
Bro. சில காரியங்களை சற்று தியாநித்து அவைகளை சிந்தித்து ஆவியானவரிடைய ஒத்தாசையுடன் உனர்த்தப்பட்டு எழுதினேன். தள்ளப்பட்ட துாதன் is லுாசிப்பர். அவனைப்பற்றி பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. Ref ஏசாயா 14:13

udaya

  • Guest
சகோ.....தங்களின் சிந்தனை மற்றும் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கிறேன் .

ஆனால் , ஏசாயா 14 ல் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர் தேவதூதன் அல்லர் . பாபிலோனிய ராஜாவை குறிக்கிறது . ஏசாயா 14:4 ஐ கவனித்தால் இது விளங்கும் .

இது " வீழ்ச்சியுற்ற தூதனைக் குறிக்கிறது " என்று  பிரசங்கிமார்கள் தொடர்ந்து பிரசங்கம் செய்து வந்ததாலும் , நாம் அவர்களது பேச்சை ஏற்றுக்கொண்டு பரிசுத்த வேதாகமத்தை தியானிக்காத்தாலும் இக்கருத்து நிலைப்பெற்றுவிட்டது . உண்மையில் இது பாபிலோனிய ராஜாவை குறிக்கிறது .

லூசிபர் (Lucifer ) என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் . " லூசிபர் (Lucifer ) " என்பது , ரோம வானசாஸ்திரத்தில் " morning star " க்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் . " பிரகாசமான " என்று பொருள்படும் . தமிழ் பதிப்பில் இந்த நபரை "விடிவெள்ளி"  என்று குறிப்பிடப்பட்டுள்ளது .      தேவதூதன் / சாத்தான் / பிசாசு , இவர்கள் யாரையும் குறிக்க "விடிவெள்ளி" வார்த்தை உபயோகபடுத்தப்படவில்லை .
" பிரகாசமான விடிவெள்ளி " என்று வேதாகமத்தில்  குறிப்பிடப்பட்டுள்ள நபர் இயேசு கிறிஸ்து .

சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், *பிரகாசமுள்ள விடிவெள்ளி* நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். வெளிப்படுத்தின விசேஷம் 22 :16

susan paul

  • Guest
Angels can't able to feel as a human being. That's y god created human being to show his love. He loved us so much more than angels.

udaya

  • Guest
Susan Paul said : "god created human being to show his love".

When did God showed His *LOVE*  ?

Was it because he loved human , he sent Adam &Eve out of Eden and cursed the earth and entire human race ?

We won't sent our loved ones out of house and curse them , even if they are disobedient .

WHY ?  that's because of    L. O. V. E

Can't GOD forgive Adam 's mistake to show his love ? If he can't forgive Adam 's mistake , how would he forgive ours , even if we ask in the name of Jesus ? Then where was Jesus Christ , whenever GOD punished humans ?

What is the definition of "love" in God's dictionary ?



susan paul

  • Guest
God showed his love starting itself that's y after cursing the human being also he gave the remedy that's the Christ Jesus.

God should punish because he loves. He send the Adam and eve out its 100% correct because proverb 3:12 says BECAUSE THE LORD DISCIPLINES THOSE HE loves, as a FATHER the son he delights in.

Our God have a name" God of  righteousness" don't u know that
That's y I am saying that He gave correct punishment ...

susan paul

  • Guest
GODS LOVE is everlasting.... We can see in the book of Jeremiah. After we go away from him also still he is remembering us having compassion on us. He is expecting our love .... What a mighty God that we r serving .....

susan paul

  • Guest
IF God send Adam and eve from the garden of Eden for the punishment... Then y he wants to send his ONLY ONE SON can u say???

Because still he is loving us... It does not mean with out giving punishment only we can show our love.that's y after punishing also he could send his only one son for us..

Now I want to ask one question to u DID UR MOTHER OR FATHER punish uuuuu????????
If ur answer is yes my answer also correct.  Yes.....
If u r saying no ur mother or father does not love  u yes.....

U asked me we will not send our loveable one out ......
I want to say one thing to u if u r loving u should accept the wrong are not ????? Give me answer

udaya

  • Guest
@:  God showed his love starting itself that's y after cursing the human being also he gave the remedy that's the Christ Jesus.

Why didn't he gave Jesus Christ as a remedy, during Nova times ?

@:  God should punish because he loves.

GOD punished cattles in the big flood . Does that mean he loves cattle too ?

@ :  Our God have a name" God of  righteousness" don't u know thatThat's y I am saying that He gave correct punishment ...

GOD said the person who commit adultery should be killed , but he actually killed  David's innocent son , instead of David (adultery convict)himself . Do you say he gave correct punishment ? Is it righteousness ?

@:  GODS LOVE is everlasting.... We can see in the book of Jeremiah.

Yes.....we can * SEE *.. .... but we can't * feel * :(
TEXT LOVE ?

@ :  IF God send Adam and eve from the garden of Eden for the punishment... Then y he wants to send his ONLY ONE SON can u say???

He did not want to send his son ........until. the end of old testament . You said ONLY ONE SON ...!!!!
But, Bible says otherwise .

That the sons of God saw the daughters of men that they were fair; and they took them wives of all which they chose. Genesis 6: 2.

Please note plural * SONS *

I ask you one question . What do you mean by LOVE? 



susan paul

  • Guest
1. Psalm 31: 15 says " my times are IN HIS HANDS" so we need to understand that's when he likes to send the only one son that time  only he will do..
Example: If god send His son after job period means u people will ask y he can did before its self know?
Actually we need to understand one more verse also
Ecclesiastes 3:11
HE HAS MADE EVERYTHING BEAUTIFUL in its time......

susan paul

  • Guest
2. Matthew 6:26
Look at the birds of the air; they do not sow or reap or store away in barns, and yet your heavenly father feeds them. ARE YOU NOT MUCH MORE VALUABLE THAN THEY?

Its show they also valuable in god sight