Author Topic: இராட்சதர்  (Read 3568 times)

Vickyalpha

  • Guest
Re: இராட்சதர்
« Reply #15 on: November 15, 2018, 07:38:01 PM »
##Human like being without souls##
எந்த அடிப்படையில் இப்படி சொல்கிறீர்கள்?? ஏதேனும் வேத ஆதாரம் உண்டா??

udaya

  • Guest
Re: இராட்சதர்
« Reply #16 on: November 16, 2018, 06:41:19 AM »
@ Reply #16

கோலியாத் எந்த type ?

Chandruparkulan

  • Guest
Re: இராட்சதர்
« Reply #17 on: November 17, 2018, 07:06:10 AM »
@reply 16 .உயிர் இல்லாத சரீரம் எப்படி வாழ முடியும் bro.

Davidj

  • Guest
Re: இராட்சதர்
« Reply #18 on: November 17, 2018, 11:28:47 AM »
All descendants of Adam are human beings with soul (soul is different from life)
All living beings lived for billion years before Adam are without souls

Vickyalpha

  • Guest
Re: இராட்சதர்
« Reply #19 on: November 17, 2018, 06:46:34 PM »
இராட்சதர்கள் ஆதாமுக்கு பின்பு தானே வருகிறார்கள்?

Davidj

  • Guest
Re: இராட்சதர்
« Reply #20 on: November 17, 2018, 07:51:51 PM »
Nephelims lived along with dinosaurs

udaya

  • Guest
Re: இராட்சதர்
« Reply #21 on: November 18, 2018, 04:45:38 AM »
Nephelims lived along with dinosaurs before Adam....

Am I read you right ......?

Davidj

  • Guest
Re: இராட்சதர்
« Reply #22 on: November 26, 2018, 10:36:31 AM »
If Adams age is billion years then no.
If Adams age is few thousand years then yes, nephelims lived before adam

Vickyalpha

  • Guest
Re: இராட்சதர்
« Reply #23 on: November 26, 2018, 04:17:30 PM »
@reply 24

ஆதாமை படைப்பதற்கு முன்னால் பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது என்று வேதம் சொல்லுகிறது.
ஆனால் உங்கள் கூற்றுப்படி பார்த்தால் கடவுள் ஆதாமையும், சூரியனையும், நட்சத்திரங்களையும், படைக்கும் முன்னே பூமியில் இராட்சதர்கள் வாழ்ந்ததாகவும்,
அவர்கள் நோவா வெள்ளதுக்கும் தப்பி, தாவீது காலம் வரைக்கும் வாழ்ந்ததாகவும் ஆகிறது.
இது எப்படி சாத்தியம் bro.davidj?

Davidj

  • Guest
Re: இராட்சதர்
« Reply #24 on: November 26, 2018, 08:00:39 PM »
I believe in evolution... Otherwise you can't have answers for the fossils we have.

In my opinion,

(BIG BANG)
1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

(RAPID EXPANSION OF THE UNIVERSE)
2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

(FORMATION OF STARS DUE TO UNIVERSAL GRAVITY)
3. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.

4. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.

5. தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.

(BECAUSE STARS ARE BORN, THERE WAS HEAT AND ABSENCE OF HEAT THUS FORMS DIFFERENT FORCES OF NATURE LIKE WIND, FIRE, WATER, ICE ETC)
6. பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.

(FIRE, WATER PRODUCED EVAPORATION, EVAPORATION CREATED ATMOSPHERE)
7. தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.

8. தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.

(FORMATION OF ATMOSPHERE CREATED CLIMATES AND SEASON)
9. பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

10. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

(CLIMATE SUPPORTED PLANT LIFE)
11. அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

12. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.

13. சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.

(AFTER THE BIG BANG EXPANSION, GALAXIES ARE FORMED, EACH GALAXY HAD A CENTRE OF GRAVITY, THE RATE OF EXPANSION SLOWED DOWN, AND SO ALL THE SIGNS OF THE SKIES, ASTROLOGY BECAME VISIBLE)
14. பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.

15. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

(THIS IS THE FORMATION OF PLANETS IN OUR SOLAR SYSTEM AND ITS SATELLITES)
16. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.

17. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,

18. பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

19. சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.

AS PER EVOLUTION LIFE FIRST FORMED IN WATER, BUT AS PER BIBLE LIFE FORMED ON LAND EITHER WAY BOTH LAND AND WATER WAS NECESSARY FOR CREATION OF LIVING ORGANISMS)
20. பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.

21. தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

22. தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.

23. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.

24. பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

25. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

FROM THE FORMATION OF LIVING ORGANISMS AND 6TH DAY OF CREATION EVOLUTION HAPPENED. IN THE PROCESS, GOD CREATED LIVING BEINGS ON EARTH BUT ONLY ON 6TH DAY HE CREATES HUMANS IN HIS FORM, SO GOD HAS CREATED LIVING BEINGS WHICH ARE NOT IN HIS FORM AND WHICH ARE IN HIS FORM AND BLEW SOUL INTO THE NOSE OF ADAM AND HE BECAME A BEING WITH FLESH AND SOUL)
26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

Vickyalpha

  • Guest
Re: இராட்சதர்
« Reply #25 on: November 26, 2018, 10:03:21 PM »
தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
ஆதியாகமம் 6:2

அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள். பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.
ஆதியாகமம் 6:4

ஆனால் இந்த வசனங்கள் அப்படி சொல்லவில்லையே bro.davidj

Davidj

  • Guest
Re: இராட்சதர்
« Reply #26 on: November 27, 2018, 09:59:39 AM »
Evolutionary beings are in this planet for millions of years till now. They will be there until the earth is destroyed.

Adam is created in between...

If you have enough faith in Bible, read the book of evolution and then read Bible again... Your understanding will be different and more clear

Anand Gaspar

  • Guest
Re: இராட்சதர்
« Reply #27 on: December 17, 2018, 12:51:18 AM »
33 அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம், நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப் பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.
எண்ணாகமம் 13
+++++++++++

வெட்டுக்கிளிகளைப் போல சிறிதாக இருந்தோம் என்ற வசனம் மிகைப்படுத்தி சொல்வவதற்காக எழுதப்பட்டது என்று துர் செய்தி பரம்பச் செய்தாதார்கள் என்ற வசனத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம்..

Gladson

  • Newbie
  • *
  • Posts: 21
    • View Profile
Re: இராட்சதர்
« Reply #28 on: July 23, 2019, 03:59:24 AM »
Dear bro soon u will get ur piece of cake from holy father