Author Topic: Re: Islam Muhammad Muslim  (Read 3539 times)

bra Agyenim

  • Guest
Re: Islam Muhammad Muslim
« on: October 07, 2016, 02:23:14 AM »
Well a video of Muslim turned christian  also says that it's in the the Quran it's says that when you have any doubt read the bible or ask Christians so pls clarify too

Stephen selvam

  • Guest
Re: Islam Muhammad Muslim
« Reply #1 on: November 08, 2016, 09:23:38 PM »
Thats what he is upto..

udaya

  • Guest
Re: Islam Muhammad Muslim
« Reply #2 on: November 20, 2016, 01:19:10 AM »
I wonder why nobody have said yet , Hinduism is on more correct path and powerful than any other religion in the world ! Also I wonder why nobody have said yet , Buddhism is the most peaceful and accurate religion in the world !

Comparing .....comparing !

Comparing religion and qualifying one over the other , leads to conflict. Didn't we have seen the middle east conflict- the mother of all conflicts ?

Quote:
[நூலின் பெயர் : பைபிளில் நபிகள் நாயகம் my friend  gave me this  book and i read completely  with  the the help of bible.
it's in the the Quran it's says that when you have any doubt read the bible ]

Religions run by books , not deities themselves , are subject to human errands !

grish

  • Guest
Re: Islam Muhammad Muslim
« Reply #3 on: January 08, 2017, 07:18:58 AM »
கடவுல் ஆபிரகாம்க்கு கொடுத்த ஆசீர்வாதம் அடுத்த தலை முறையாக யாருக்கு சொன்றது...?
இஸ்மவேல்லுக்கா இல்லை ஈசாக்கிற்கா...? இருவரும் ஆபிரகாமின் வாரீசு தானே?

Stephen selvam

  • Guest
Re: Islam Muhammad Muslim
« Reply #4 on: May 25, 2017, 04:32:13 PM »
@ Iam little  confused. Islam seems to be the correct  path

Please read Acts 3: 12-23.

There you can find the answer whom the word was said about.

Samy

  • Guest
Re: Islam Muhammad Muslim
« Reply #5 on: July 03, 2017, 04:56:13 PM »
It not comparison it's a search to learn truth

exoticmanoj

  • Guest
Re: Islam Muhammad Muslim
« Reply #6 on: September 13, 2017, 09:38:15 AM »
Pls post with the reference of quaran, where it says to refer the bible.

mosesrec

  • Guest
Re: Islam Muhammad Muslim
« Reply #7 on: September 19, 2017, 11:47:50 AM »
Dear don't allow satan to divert your mind. What islam teaches is wrong. Jesus Christ is the only way to heaven and to inherit the eternal life. Without we have faith in him we cannot go to heaven.

Anthonyjeely

  • Guest
Re: Islam Muhammad Muslim
« Reply #8 on: September 28, 2017, 07:48:31 PM »
Quran 10:94 says if you have any doubt refer the old scriptures Torah or Bible

Jd

  • Guest
Re: Islam Muhammad Muslim
« Reply #9 on: October 01, 2017, 06:16:49 AM »
Hi could you tell me what makes you to believe Islam seems to be the right path?
Before I get into the book which lead you to, plz consider few areas.
Muhammad doesn't know how to read or write.
Quran wasn't written by Mohammed.
There were more than 6 version of Quran, all of them were written after Md death. There were lots of confusion so what happened was Uthmor (His uncle) used his power to burn all other version and kept his version as a finalised one.
In Islam you are allowed to have 4 wives. Do you know how many wives and concubine he had. 26. And do u know how many virgin girl's will be given to Md in heaven?
Do you know Quran contains lots of satanic words?
Quran doesn't have any thing to do with Christ , or bible.  Allah and the God of the bible aren't the same. Don't get confused.  Plz feel free to post your doubts we will try to solve with the Help of our God almighty. You may post the doubts from the book you mentioned
Stay blessed

Britto.Samuel

  • Guest
Re: Islam Muhammad Muslim
« Reply #10 on: October 24, 2017, 04:30:22 PM »
Infact jesus is mentioned many times in quran than mohammad. Refer quran :)

DAVID NEETHI

  • Guest
Re: Islam Muhammad Muslim
« Reply #11 on: October 30, 2017, 07:04:42 PM »
Hi bro, I hindhu child converted to Christianity and well know about Islam because iam studied graduation 4yrs in Muslim college. So I share my idea to help you.

ISLAM- i shall love all Muslim
Muslim comes after 600 than christ.
Muhammad is in hell now see in YouTube.
Because he rejected Jesus as saviour than as prophet.
In Bible there is no single word about Muhammad.but Jesus in quran is lot than Muhammad
Zahir Nayak is written that book. He specifically choose the Bible word against our.
Don't confuse take that book and read carefully (Bible and quran: in light) I thought.
My friend also give me that book.
If  one Verse is given then read next Verse in Bible then you will understand.
Thank you


Vickyalpha

  • Guest
Re: Islam Muhammad Muslim
« Reply #12 on: January 22, 2018, 06:36:27 AM »
ஏன் அங்கும் இங்கும் அலைகிறீர்கள். உண்மையான மார்க்கம் எது என்று நீங்களே கடவுளிடம் கேட்கலாமே. Paul கு , ஆபிரஹாம்க்கு, நமது நாட்டில் இதே கேள்விக்கு பதில் கண்டறிந்த சாது சுந்தர் சிங் க்கு பதில் குடுத்த கடவுள் உங்களுக்கு பதில் கொடுக்க மாட்டாரா~??? "அதெப்படி கடவுள் பதில் கொடுப்பார் நமக்கு?" என்ற அவிசுவாசமா~??? அதிக புத்தகங்கள் உடலுக்கு இளைப்பு என்று வேதத்தில் வாசிக்கவில்லையா?? Simply உண்மையாய் தேடுங்கள். உண்மையை கண்டறிவீர்கள். எவரொருவரும் சொல்வது அவரவரின் சொந்த அனுபவங்களையே. நீங்கள் எப்போது சொந்தமாக அனுபவிக்க போகிறீர்கள்??

RoulaAbdullah

  • Guest
Re: Islam Muhammad Muslim
« Reply #13 on: February 18, 2018, 10:44:10 PM »

16 நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

யோவான் 14:16

17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும்.இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது, அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.



பின்னாளில் மனிதக் கருத்துக்கள் அவற்றில் இடைச் செருகலாக செருகப்பட்டன. அதனால் பைபிள் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் களங்கப்பட்டு, அல்லாஹ் அருளிய அதன் தூய வடிவில் இல்லை.

உதாரணம்: பைபிள் பழைய ஏற்பாடு ஆதியாகமம் முதல் வசனம்,

இறைவன் வானங்கள் பூமியை உயிரினங்களை ஆறு நாட்களில் படைத்து விட்டு ஏழாம் நாள் இறைவன் ஓய்வெடுத்தார் என்று கூறுகிறது.

இறைவனுக்கு ஓய்வு தேவை இல்லை. ஆனால் இறைவனையும் மனிதன் போன்று கருதி இறைவனுக்கும் ஓய்வு தேவை என மனிதக் கருத்து இடைச்செருகல் செய்யப்பட்டுள்ளது.

இது போன்ற பல முரண்பாடுகள் பைபிளில் காணலாம்.

Arun Stark

  • Guest
Re: Islam Muhammad Muslim
« Reply #14 on: February 23, 2018, 11:38:14 PM »
@silentforce

இந்த பதிலை நான் உங்களுக்குகாகவே பதிவிடுகிறேன்...

பைபிளில் நபிகள் நாயகம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பகுதி :
இஸ்ரவேலர் அனைவரையும் அழைத்து அவர் இவ்வாறு கூறியதாக உபாகமம் கூறுகிறது

வரக்கூடியவர் இஸ்ரவேலர்களில் ஒருவராக இருந்தால் மோசே எப்படி கூறியிருக்க வேண்டும்? உங்களுக்காக உங்களிலிருந்து என்று தான் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு கூறாமல் உனக்காக என் சகோதரரிலிருந்து என்று மோசே கூறியதாக உபாகமம் கூறுகிறது. உங்களிலிருந்து அவர் தோன்றுவார் என்று மோசே கூறாமல் உங்கள் சகோதரரிலிருந்து தோன்றுவார் என்று கூறியிருப்பதால் அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேல் இனத்தில் தோன்ற மாட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

நூல் ஆசிரியர் குறிப்பிடும் வசனம்

உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன், நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.

உபாகமம் 18 :18
..........................................................................
ஆனால் இதற்கு முன்னால் உள்ள வசனங்கள் குறிப்பிடுவது

உன் தேவனாகிய கர்த்தர் "உனக்குக் கொடுக்கும் தேசத்தில்" நீ போய்ச் சேரும்போது. அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டாம்.

உபாகமம் 18 :9


15 உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக "உன் நடுவே" உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார், அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.

உபாகமம் 18 :15

1.உனக்கு கொடுக்கும் தேசம்
2.உன் நடுவே

இதன் பொருள் உணர்ந்தால் நூல் ஆசிரியர் ஒரு சில வசனங்களை சிட்டிக்காட்டி பைபிளில் நபிகள் என்று குழப்பத்தை ஏற்படுத்துவது தெரியும்!

பைபிளில் நபிகள் நாயகம் புத்தகத்தை முழுவதும் படிப்பதற்கு பதிலாக பைபிளையே முழுமையாக படித்திருக்கலாம்!!

ஆனால் உமது கேள்வி பைபிளை முழுமையாய் படிக்க தூண்டுகிறது!!

ஆராய்ந்து அறிவோம் அவரே உண்மையான தேவன் என்று!!