Author Topic: வட்டிக்கு பணம் கொடுக்கலாமா?  (Read 2975 times)

Vickyalpha

  • Guest
கிறிஸ்தவர்கள் வட்டிக்கு பணம் கொடுக்கலாமா? இதைப்பற்றி வேதம் என்ன சொல்லுகிறது?

Stephen selvam

  • Guest
Deuteronomy 23: 19,20

udaya

  • Guest
வட்டியா? அசலையே கேட்க்க் கூடாதுன்னு வேதம் சொல்.லுது

Stephen selvam

  • Guest
Is it?

udaya

  • Guest
லூக்கா 6;34

Vickyalpha

  • Guest
@stephen selvam

19 கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக.
உபாகமம் 23:19

20 அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம், நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும் வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி உன் சகோதரன் கையிலே வட்டி வாங்காயாக.
உபாகமம் 23:20

அப்படி என்றால் பிற மதத்தவரிடம் வட்டி வாங்கலாமா??

Vickyalpha

  • Guest
@udaya

Brother இது எப்படி நடைமுறைசாத்தியமாகும் !!?

udaya

  • Guest
உபாகம்ம் 15:2,3

எசேக்கியேல் 18:7
« Last Edit: October 18, 2018, 03:08:37 AM by udaya »

udaya

  • Guest
@:Vicky

சாத்தியமில்லை.

இதற்கே இப்படி சொல்கிறீர்களே.......

உன்னுடைய  உடைமைகள் அனைத்தையும் விற்று தரித்திர்ர்களுக்கு கொடு என்னும் வசனத்திற்கு என்ன சொல்லப்போகிறீர்கள் ?

udaya

  • Guest
நடைமுறை சாத்தியமில்லாத வேத வசனங்கள் என்று ஒரு thread ஆரம்பிக்கலாம் போலிருக்கிறது !

Stephen selvam

  • Guest
@Reply 4...

Nalladhu... Idhu innum melanadhu... Appadi seivadhu nalladhu than.... Aanal Kadan enbadhu veru, kaimaru kardhamal udhavi seivadhu veru....

@Reply 5.

Adhai neengal padithum, appadi kelvi keypadhu enakku aacharyamaga ulladhu... Adhu pira Madham endru kooravillai. Than sagodharan alladhu matravargalai endru eduthukollalam..

Appadi endral neengal ketkalam, krishthuvukkul anaivarum sagodharargal allava endru..

Adhinalaethan neengal merkol kattiya vasanam melanadhu endru sonnen...


Stephen selvam

  • Guest
@Reply 8.

Adhu edharkaga yaaridam solla pattadhu endru koorinal nalamaga irukkum....

Vickyalpha

  • Guest
@stephan selvam

அந்நியன் கையில் வட்டி வாங்கலாம் என்றால்,
அந்நியன் யார் brother?

Stephen selvam

  • Guest
@Reply 12

Anniyan endru Devan andru yaarai kurithu solli irundharo avargalai solgiren....

udaya

  • Guest
@Reply#11

அது எதற்காக யாரிடம் சொல்லப்பட்டிருந்தாலும் , சொல்லப்பட்ட காரியம் சாத்தியமில்லை .