@stephen selvam
19 கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக.
உபாகமம் 23:19
20 அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம், நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும் வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி உன் சகோதரன் கையிலே வட்டி வாங்காயாக.
உபாகமம் 23:20
அப்படி என்றால் பிற மதத்தவரிடம் வட்டி வாங்கலாமா??