General Category > Tamil Bible

வட்டிக்கு பணம் கொடுக்கலாமா?

<< < (6/6)

svikram13:
Amen

Kaliyappan:
As a Christian one should help others
நீங்கள் ஒருவருக்கு உதவி செய்ய நினைத்துக்கொண்டு உதவி செய்யாமல் இருந்தால் அதுவும் பாவத்தில் தான் வந்து சேரும் கிறிஸ்தவர்கள் உதவும் வகையில் பணத்தை கொடுக்கலாம்
ஆனால் அதற்காக வட்டியை சேர்த்து வாங்க கூடாது
வேறு எந்த விதத்திலும் பெறுதல் கூடாது
கொடுத்த பணத்தை கேட்கக் கூடாது என்பது நாம் தவறாக புரிந்து கொண்டுள்ளோம்
உதவ வேண்டியது கடமை
திருப்பி செலுத்த வேண்டியது அவருடைய கடமை
உதவியதற்காக நீ உன் பலனை அறுப்பாய்
கடமை தவறியதற்காக அவன் பாவத்தைச் சுமப்பான்

May God bless

Anand Gaspar:
34 திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன்கொடுக்கிறார்களே.
லூக்கா 6:34

35 உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.
லூக்கா 6:35

Navigation

[0] Message Index

[*] Previous page

Reply

Go to full version