General Category > Tamil Bible

வட்டிக்கு பணம் கொடுக்கலாமா?

<< < (2/6) > >>

Vickyalpha:
@stephen selvam

19 கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக.
உபாகமம் 23:19

20 அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம், நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும் வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி உன் சகோதரன் கையிலே வட்டி வாங்காயாக.
உபாகமம் 23:20

அப்படி என்றால் பிற மதத்தவரிடம் வட்டி வாங்கலாமா??

Vickyalpha:
@udaya

Brother இது எப்படி நடைமுறைசாத்தியமாகும் !!?

udaya:
உபாகம்ம் 15:2,3

எசேக்கியேல் 18:7

udaya:
@:Vicky

சாத்தியமில்லை.

இதற்கே இப்படி சொல்கிறீர்களே.......

உன்னுடைய  உடைமைகள் அனைத்தையும் விற்று தரித்திர்ர்களுக்கு கொடு என்னும் வசனத்திற்கு என்ன சொல்லப்போகிறீர்கள் ?

udaya:
நடைமுறை சாத்தியமில்லாத வேத வசனங்கள் என்று ஒரு thread ஆரம்பிக்கலாம் போலிருக்கிறது !

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Reply

Go to full version