General Category > Tamil Bible

A question to one who goes to church

(1/6) > >>

FRANKLIN 13:
Can anyone one guys explain why the women during the church or prayer covering their head with some clothes, but the bible says they shouldn't cover their heads clearly......  I wonder why no one see that verse.

udaya:
I don't think people have not read those verses.

2 points come to my mind.

one....women do all sort of things , to stay beautiful . May be , Covering their head is an effort to conceal their poor hair .May be they think covering head gives them an another dimension in beautifulness. They can't do that in public as this is considered as inauspicious.
They never mind bible teachings , if it come across their life style . eg. they put aside the following verse when they want to wear Jeans.
உபாகமம்  22 : 5 புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது, அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.

two....it may be derived from the old Palestinian culture .

Stephen selvam:
@ bible says they shouldn't cover their heads clearly......  I wonder why no one see that verse.

Can you cite the verses?

Vickyalpha:
எந்த வசனம்?? கொஞ்சம் குறிப்பிட்டு சொல்ல முடியுமா?

udaya:
ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.(1 கொரிந்தியர் 11:10 )

என்றுதானேஇருக்கிறது.....?
தலையை முக்காடிட்டு கொள்ளக்கூடாது என்று வேதத்தில் எங்கே இருக்கிறது ...என்று  பிரதர் ஸ்டீபன் செல்வம் கேட்க விரும்புகிறார்... என்று நினைக்கிறேன்...

கீழ்கண்ட வசனங்கள் முக்காடிட்டு கொள்ளக்கூடாது என்பதை கூறுவதாக பலரும் நினைக்கின்றார்கள்

ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.(1 கொரிந்தியர் 11:15)

ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன்.
1 கொரிந்தியர் 11:16

ஆனால்.......

முக்காடிட்டு கொள்ளக்கூடாது என்று நேரடியாக கூறும் வசனம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version