Author Topic: ஆதியாகமம்  (Read 11494 times)

Krish

  • Guest
ஆதியாகமம்
« on: April 03, 2020, 01:29:11 AM »
ஆதியாகமம் chapter 19, verse 30 - 38 இதுக்கான தெலிவான விலக்கத்தை தர முடியுமா? இப்படி ஆபாசத்தை ஒரு வேத நூல் எப்படி பேச முடியும்?

Usharani.M

  • Guest
Re: ஆதியாகமம்
« Reply #1 on: April 09, 2020, 10:54:17 PM »
அது ஆபாசம் இல்லை அந்த காலத்தில் நடந்ததை குறிப்பிட்டு இருக்கிறது

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
Re: ஆதியாகமம்
« Reply #2 on: May 18, 2020, 02:53:43 AM »
எசேக்கியேல் 23ம் அதிகாரமும் அப்படிப்பட்ட ஒரு பகுதிதான்.

Gladson

  • Newbie
  • *
  • Posts: 21
    • View Profile
Re: ஆதியாகமம்
« Reply #3 on: May 30, 2020, 01:32:49 AM »
What is ur point on this verse
Without ur father and mother did u born will be ur history when some one from ur elders share to u.

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
Re: ஆதியாகமம்
« Reply #4 on: June 07, 2020, 04:32:50 AM »
லோத்தின் குமார்த்திகள் தங்கள் தகப்பன் மூலம் சந்ததியை உண்டாக்கினார்கள் . காயின் தன் தாயின் மூலம் சந்ததியை உண்டாக்கியிருப்பார்  (most probably) .

Nandhini

  • Guest
Re: ஆதியாகமம்
« Reply #5 on: March 30, 2021, 12:35:55 PM »
நடந்த எதையும் மறைக்காமல் உள்ளதை உள்ளதென்று கூரும் பரிசுத்த வேதாகமம் இது