General Category > Tamil Bible

ஆதியாகமம்

(1/2) > >>

Krish:
ஆதியாகமம் chapter 19, verse 30 - 38 இதுக்கான தெலிவான விலக்கத்தை தர முடியுமா? இப்படி ஆபாசத்தை ஒரு வேத நூல் எப்படி பேச முடியும்?

Usharani.M:
அது ஆபாசம் இல்லை அந்த காலத்தில் நடந்ததை குறிப்பிட்டு இருக்கிறது

udaya:
எசேக்கியேல் 23ம் அதிகாரமும் அப்படிப்பட்ட ஒரு பகுதிதான்.

Gladson:
What is ur point on this verse
Without ur father and mother did u born will be ur history when some one from ur elders share to u.

udaya:
லோத்தின் குமார்த்திகள் தங்கள் தகப்பன் மூலம் சந்ததியை உண்டாக்கினார்கள் . காயின் தன் தாயின் மூலம் சந்ததியை உண்டாக்கியிருப்பார்  (most probably) .

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version