General Category > Tamil Bible

விக்கிரக ஆராதனை

(1/4) > >>

Harish Jershon:
RC கிறிஸ்தவர்கள் ஏன் கடவுளுடைய வார்த்தைக்கு எதிர்த்து நடக்கிறார்கள்? தேவன் விக்கிரக ஆராதனை செய்யாதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறாரே! தேவனுக்கு பயப்படுகிற பயம் RC கிறிஸ்தவர்களுக்கு இல்லையா?

Christian:
Anything that takes the place of God in your heart is idol of your life

Solomon Santhanam:
முதலில் அவர்கள் கிறிஸ்தவர்களே இல்லை என்பதை தாங்கள் அறிந்து கொள்ளவும். சகோதரரே Praise the Lord

RAM:
Dear Sir :
                  Sorry Naa oru Hindu .. But Yenaku Jesus than romba Pidikum.. Konja naal ahh naan Silai Valipaadu Pandrathu Ella..Naa  Chiristion ahh Mara Poren Sir

vetri prabhakaran:
யார் RC கிருஸ்துவர்கள் விக்கிரகமா. விக்கிரகம் என்றால் என்ன?

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version