General Category > Tamil Bible

தசமபாகம்

(1/2) > >>

Jabakani:
தசமபாகம் என்றால் என்ன?
நாம் யாருக்கு தசமபாகம் கொடுக்க வேண்டும் என்பதை விரிவாக கூற இயலுமா??

udaya:
எண்ணாகமம் 18:24-28

Jabakani:
நாம் செல்லும் திருச்சபைக்கு மட்டுமே தசமபாகம் கொடுக்க வேண்டுமா?

அல்லது..
லேவியர் (ஊழியர்) என்றால் எந்த ஊழியர்களுக்கு வேண்டும் ஆனால் தசமபாகம் கொடுக்கலாமா??

Esthak Ramesh:
Thasama pagam nammal mudindha alavukku namadhu sabaiku kodukkalam but Nam arukil iruppavarkal thuyarpadum podhu udhavudhal migavum nalladhu...

Gladson:
23 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.

மத்தேயு 23
Sister,

It is a measure of 10 divisions of all ur offerings it may be 1/10th,

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version