Author Topic: தேவகுமாரர்  (Read 3341 times)

Malarvizhi

  • Guest
தேவகுமாரர்
« on: May 09, 2020, 02:23:08 AM »
2 தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
ஆதியாகமம் 6:2

தேவகுமாரர் என்று யாரை கூறுகிறார். Please clarify.

udaya

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
Re: தேவகுமாரர்
« Reply #1 on: May 18, 2020, 02:14:03 AM »
ஆதியாகமம் பிழையாகிவிடாதபடி கூறவேண்டும் என்றால் , தேவகுமாரர் என்பவர்கள் பரலோகவாசிகள் .

Praveen1212

  • Guest
Re: தேவகுமாரர்
« Reply #2 on: August 10, 2020, 05:19:43 AM »
<ஆதியாகமம் பிழையாகிவிடாதபடி கூறவேண்டும் என்றால் , தேவகுமாரர் என்பவர்கள் பரலோகவாசிகள்>

மன்னிக்கவும் ஆனால் தாங்கள் கூறியது தவறு.
இதில் தேவ குமாரர் என்று குறிப்பிடுவது தேவனால் தெரிந்துக்கொள்ளபட்ட சேத்தின்‌ வம்சத்தையே

இதனால்தான் இயேசு 'விசுவாசிக்கும் அவிசுவாசிக்கும் பங்கேது' எனக்கூறி ஒரு தேவப்பிள்ளை இன்னொரு தேழப்பிள்ளையையே மனம் கொல்ல வேண்டும் என கூறுகிறார்

Praveen1212

  • Guest
Re: தேவகுமாரர்
« Reply #3 on: August 11, 2020, 05:29:31 AM »
மத்தேயு 5:9
சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்

இதில் 'தேவனுடைய புத்திரர்' என்பது தேவனுடைய பிள்ளைகளை குறிக்கும் விதமாகவே 'தேவ குமாரர்' என்பதும் குறிக்கும்.

Karthick

  • Guest
Re: தேவகுமாரர்
« Reply #4 on: August 23, 2020, 05:40:59 AM »
ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.
யோபு 1:6
BRO, Do you mean they're humans?


Salo

  • Guest
Re: தேவகுமாரர்
« Reply #5 on: October 03, 2020, 08:38:52 PM »
தேவ குமாரர் என்பதற்கு தேவனுக்கு ஊழியம் செய்கிறார்கள், தேவ பிள்ளைகள் எனவும் அர்த்தம் கொள்ளலாம். வேத பண்டிதர்கள் இதை தள்ளப்பட்ட தூதர்கள், சேத் வம்சம் என இரு விதமாக கூறியுள்ளனர். ஆனால் லூக்கா 20:34-36 ல் அவர்களுக்கு கொள்வினை கொடுப்பினையில்லை என்று இயேசு சொன்ன விளக்கங்களை சிந்தித்தால் அவர்களுக்கு பிள்ளைகள் பிறக்க வழியில்லை ஆகவே அவர்கள் சேத்தின் புத்திரராகவே எடுத்து கொள்ளலாம்.