General Category > Tamil Bible

வசனம்

(1/1)

Arockia bala:
பெற்றோருக்கு கீழ்படிதல் பற்றிய வசனம்

udaya:
யாத்திராகமம் : 20:12 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

உபாகமம் : 5:16 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே,
உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

Navigation

[0] Message Index

Reply

Go to full version