Author Topic: அடிமைகளை பற்றி வேதம் கூறுவது என்ன?  (Read 3068 times)

R Kiruba

  • Guest
அடிமைகளுக்கு உரிமைகள் வரையறை செய்யப்பட்டுள்ளதால், அடிமைகள் வைத்திருப்பது குற்றம் இல்லையா?

Adlin

  • Newbie
  • *
  • Posts: 9
    • View Profile
தேவன் நமக்கு தேளிந்த புத்தியையும், தைரியத்தில் ஆவியையும் தந்துள்ளார்.
நீங்கள் ஒருவருக்கு அடுமையாய் இருப்பது உங்களுக்கு சரியானதும் சந்தோஷமும்.. உங்கள் ஆவியை இரட்சிக்கும் என உணருகிரீர்களா?