General Category > Tamil Bible

pothagar endru azhaika paduvathu sariya ? thavara?..

(1/1)

alphonse:
pothagar endru azhaika paduvathu sariya ? thavara?..

karthik:
I Too having the same question...Does anyone know the clarification..Pls .

Benetto:
28 தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்.

1 கொரிந்தியர் 12

Vijay anand:
தவறு நாம் ஒவ்வொருவரும் சகோதரர்களே அவ்வாறே நாம் அனைவரையும் அழைக்கவேண்டும்

கிறிஸ்துவும் அதைத்தான் கற்பித்தார்

Jennifer grace:
Right

Navigation

[0] Message Index

Reply

Go to full version