Author Topic: கிறிஸ்தவ பெண்கள்  (Read 28866 times)

Bakkiya

  • Guest
கிறிஸ்தவ பெண்கள்
« on: November 10, 2020, 08:02:03 AM »
கிறிஸ்தவ பெண்கள் ஏன் நெற்றியில் பொட்டு வைக்கக்கூடாது? வசனத்துடன் விளக்கவும்

Vijay ananad

  • Guest
Re: கிறிஸ்தவ பெண்கள்
« Reply #1 on: November 21, 2020, 09:50:56 PM »

பர்தா அணிந்துகொள்வது இஸ்லாமிய சகோதரிகளின் அடையாளம்,

நெற்றியில் பொட்டும் திருநீறும் வைத்துக்கிள்வது விக்கிரக சகோதர்களின் அடையாளம்

கழுத்தில் சிலுவை யை அனிந்து கொள்வது கிறிஸ்துவர்களின் அடையாளம்

சகோதரி... இயேசு கிறிஸ்துவோ அல்லது அப்போஸ்தலர்களோ அவ்வாறு செய்துள்ளனரா ? கண்டிப்பாக இல்லை பிற தெய்வ வணக்க அடையாளங்களை நமது சரீரத்தில் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று வேதம் சொல்கிறது

Gnanamani

  • Guest
Re: கிறிஸ்தவ பெண்கள்
« Reply #2 on: November 22, 2020, 02:21:38 AM »
It's correct

Gracy berg

  • Guest
Re: கிறிஸ்தவ பெண்கள்
« Reply #3 on: November 30, 2020, 10:07:58 AM »
Bible verse itha kurithu venum

Anthireya

  • Guest
Re: கிறிஸ்தவ பெண்கள்
« Reply #4 on: December 30, 2020, 03:23:54 AM »
We can't expect verses for everything. Better live how they lived. They never ever had bindi. Don't scrutinize "believing's in Christianity". If you're unable to follow then you'll be an "anti Christian".

Sara Anand

  • Guest
Re: கிறிஸ்தவ பெண்கள்
« Reply #5 on: January 07, 2021, 10:02:13 AM »
Namaku Aandavar kudutha சரீரம் இது இதுல ஆடையலம் அவசியம் இல்லை
நாம நம்ம சர்ரிறதையும் பரிசுத்தம் ah vechukuro ..

Nithya

  • Guest
Re: கிறிஸ்தவ பெண்கள்
« Reply #6 on: January 08, 2021, 12:50:34 PM »
Ungalai pura alangaripinal alangarithu kollamal aaviyin kanigalal alangarithu kollungal nu bible verses la iruku athanala than netrila pottu vaipathillai

Sindhuja

  • Guest
Re: கிறிஸ்தவ பெண்கள்
« Reply #7 on: March 12, 2021, 06:50:09 AM »
Pura alangaram enpathu pottu mattum Thana ? Vera mackup illaiya. Pottu mattum vaikamal Vera Mack up ellame seithu kondu Christine endu solgirargal?

Vijay anand

  • Guest
Re: கிறிஸ்தவ பெண்கள்
« Reply #8 on: March 13, 2021, 10:48:54 PM »
28 செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்
லேவியராகமம் 19:28


Vijay anand

  • Guest
Re: கிறிஸ்தவ பெண்கள்
« Reply #9 on: March 13, 2021, 10:52:13 PM »
சகோதரி நான் பொட்டுவைத்துக்கொள்ளக்கூடாது என்ற வசனம் இருந்தால் தான் ஏற்றுக்கொள்வேன் என்று கூறக்கூடாது ஏனேனில் அவர்களின்(சிலைவழிபாட்டினர்) வழித்தோன்றல் ஆயிரம் ஆண்டு குள்ளே வந்தது  அதுவும் அல்லாமல் ஒவ்வொரு நாட்டினரும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறைமைகளைக்கொண்டுள்ளனர்
அதினால் நாம் வணங்கும் ஜீவனுள்ள தேவன் நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள் என்று கூறிவிட்டார் அதினால் நாம் அதுபோன்ற காரியங்களை செய்வதில்லை..

PR.Devanesan

  • Guest
Re: கிறிஸ்தவ பெண்கள்
« Reply #10 on: April 08, 2021, 11:25:29 PM »
பொட்டு வைப்பது தாங்கள் எந்த தெவத்தை வணங்குகிறோம் என்பதற்கு அடையாளமாக காட்டப்படுகிறது. கருப்பு  சிவப்பு மஞ்சள் போன்ற கலர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வத்தை குறிக்கும்  அடையாளம்

Thangalakshmi

  • Guest
Re: கிறிஸ்தவ பெண்கள்
« Reply #11 on: April 10, 2021, 07:08:59 AM »
Yesuvin retham jeyam

Sam

  • Guest
Re: கிறிஸ்தவ பெண்கள்
« Reply #12 on: May 15, 2021, 04:58:15 PM »
பொட்டு வைத்து இயேசுவை ஏற்று நல்லவர்களாக இருப்பவர்களும் உண்டு, பொட்டு வைக்காமல் வெள்ளை உடுத்தி ஏமாற்றுபவர்களும் உண்டு,,எண்ணங்கள்  மற்றும் அதன் செயல்களில் இயேசு சொன்னபடி வாழ்வதே கிறிஸ்தவ  வாழ்க்கை.

Lily

  • Guest
Re: கிறிஸ்தவ பெண்கள்
« Reply #13 on: February 17, 2022, 11:20:58 AM »
2 புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்.
எரேமியா 10:2


Magimaidass

  • Guest
Re: கிறிஸ்தவ பெண்கள்
« Reply #14 on: March 19, 2022, 12:09:44 AM »
Pottu vaikalam but deva aaviyanavar avargaluku velipaduthi irunthal avargal pottu vaika matargal