Author Topic: வசனத்தின் விளக்கம் தேவை  (Read 21650 times)

John Nickelson

  • Guest
எனக்கு ஒரு விளக்கம் தர முடியுமா??? நீதிமொழிகள் - 26 ஆம் அதிகாரம் 4 மற்றும் 5 ஆம் வசனங்களுக்கு விளக்கம் அளிக்க முடியுமா ☺️ இவ்விரண்டு வசனங்களும் எதிரும் புதிருமாக இருக்கின்றன🤔

Philip

  • Guest
Re: வசனத்தின் விளக்கம் தேவை
« Reply #1 on: January 29, 2021, 09:11:53 AM »
இந்த வசனத்திர்க்கு விளக்கம் ரொம்ப சிம்ப்பல் ஒரு வசனத்திர்க்கு விளக்கம் வேண்டுமானால் அந்த வசனத்திர்க்கு மேலே கீழே வாசித்தல் விளக்கம் கிடைக்கும் மேலே உள்ள 3ம். வசனத்தில் உள்ளது

Anjali

  • Guest
Re: வசனத்தின் விளக்கம் தேவை
« Reply #2 on: January 30, 2021, 03:35:10 AM »
சீடர் ஒருவர் ஜனங்கள் மத்தியில் பேசும் போது பரிசுத்த ஆவியானவர்  இறங்கினார் இந்த வசனம் புதிய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?

Suslin

  • Guest
Re: வசனத்தின் விளக்கம் தேவை
« Reply #3 on: February 01, 2021, 11:51:39 AM »
29 மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள், வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்
உபாகமம் 29:29

Intha vasanathoda vilakam sollunga

Kirubs

  • Guest
Re: வசனத்தின் விளக்கம் தேவை
« Reply #4 on: February 07, 2021, 06:33:51 PM »
வேதத்தில் உள்ள அநேக காரியங்கள் மனிதருக்கு மறைக்கப்பட்டிருக்கிறது.  ஆனால் இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும் என்று கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளது,  அதின்படி நீங்களும் உங்கள் பிள்ளைகளும் வாழுங்கள் என்பதே இந்த வசனத்தின் அர்த்தம்.

Beulah

  • Guest
Re: வசனத்தின் விளக்கம் தேவை
« Reply #5 on: February 08, 2021, 10:06:13 PM »
பேதுரு ...... மக்கள் மத்தியில் பேசும் போது பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்...அப்போஸ்தலர் புத்தகத்திலிருக்கிறது

Johncy Immaculate

  • Guest
Re: வசனத்தின் விளக்கம் தேவை
« Reply #6 on: February 22, 2021, 12:04:57 AM »
எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின

Meshakbertnas

  • Guest
Re: வசனத்தின் விளக்கம் தேவை
« Reply #7 on: February 23, 2021, 10:12:55 AM »
Lucifer engirundhu vandhaan