General Category > Tamil Bible

இயேசு கிறித்துவின் சாட்சி

(1/2) > >>

udaya:
இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள்:
என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது. - யோவான் 5:31.
என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும் என் சாட்சி உண்மையாயிருக்கிறது. - யோவான் 8:14.
ஒன்றுக்கொன்று முரண்பாடான இந்த வசனங்கள் குறித்து ஏதாவது கருத்துக்கள் / விளக்கங்கள் உண்டா ?
யோவான் 5:31ல் இயேசு தாமே கூறிய கருத்தை , யோவான் 8:13ல் பரிசேயர் அவரிடம் கூறிய பிறகும் , இயேசு கிறிஸ்து யோவான் 8:14ல் மாற்றி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

udaya:
இந்த postக்கு எந்தவொரு replyயும் இதுவரை இல்லாததால் , இந்த முரண்பாடான வசனங்கள் குறித்து எனக்கு தோன்றிய கருத்துக்களை கூறுகிறேன் . தவறாக இருந்தால் திருத்தவும் .

இயேசு கிறிஸ்து கடவுளும் மனிதனுமாக இவ்வுலகில் வாழ்ந்தார் . ok? அவர் மனித அவதாரத்தில் இருந்து கூறும் அவருடைய சாட்சி மெய்யாகாது. அதைத்தான் யோவான் 5:31 கூறுகிறது .
மனித பிறவியில் இருந்தாலும் அவர் கடவுள்....right?
ஆகையால் அவர் சாட்சி உண்மையானது . இதைத்தான் யோவான் 8:14 தெரிவிக்கிறது .

இயேசு கிறிஸ்து , ஒரு வசனத்தை மனிதகுமாரனாகவும் , மற்றொன்றை தேவகுமாரனாகவும் சொல்லியிருப்பார் என்று கருதுகிறேன் .

எனக்கு தெரிந்தவரை இந்த விளக்கம்தான் சற்று பொருத்தமாக இருக்கிறது .

susan paul:
Olden days witness is very very important one. In the judgement time we can see how much its important. Witness means more than one person should be the evidence. Here we can see only Jesus is saying so as a human being they did not accepte it....!!!!

susan paul:
U can read john 8: 13 pharisees saying this testimony is not valid ...
Because no one is ready to accept their own wrongs that's y when Jesus is saying the truth they thought this also wrong  for them....

If u see 14 th verse ...but u have no idea where I come from...
That's the reason

udaya:
Please note we are discussing whether his witness is true are false. Not about valid or invalid.

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version