Author Topic: இயேசு விற்கு சகோதர்ர் உண்டு என்பதற்க்கு ī  (Read 10258 times)

Hervin Praison

  • Guest
Can someone give me bible reference for that Jesus has brothers. Also I heard that one of Jesus brother wrote a book in New Testament which 'was it ?
Thank u

Hervin Praison

  • Guest
Re: இயேசு விற்கு சகோதர்ர் உண்டு என்பதற்க்கு bible வசனம் pls

udaya

  • Guest
இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?

மத்தேயு 13 :55

அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப்போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள், அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.

மத்தேயு 28 :10

அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம்.

யோவான் 7 :3

அவருடைய சகோதரர் போனபின்பு, அவர் வெளியரங்கமாய்ப் போகாமல் அந்தரங்கமாய்ப் பண்டிகைக்குப் போனார்.

யோவான் 7 :10


udaya

  • Guest
Jude,( "judah" in Hebrew and "judas" in Greek ) half brother of Jesus Christ , wrote New testament book " The Epistle of JUDE ".

Hervin Praison

  • Guest

Jk

  • Guest
Sagotharargal means seedargal only

Jk

  • Guest
Sagotharargal means seedargal only

ammuedi

  • Guest
மத்தேயு 12:46-50 வாசித்து பார்தால் புரியும். இயேசுவின் உடன்பிறந்த சகோதரர்கள் யார்? இறைபணிக்கென தன்னை அற்பணித்த ஆவிக்கேற்ற சகோதரர்கள் யார்? என.

மத்தேயு 13:55 ல் யாக்கோபு, யோசே, சீமோன் மற்றும் யூதா என்பவர்கள் அவருடைய உடன்பிறந்த சகோதரர்கள்.  இதற்கு அடுத்த வசனம் இயேசுவின் சகோதரரிகள் நம்மிடையே இருக்கிறார்கள்.... என்று கூறியுள்ளார் எனில் அவருக்கு உடன்பிறந்த சகோதரிகளும் உண்டு.

இதை ஒட்டிய மேலும் சில ஆதாரம் லூக்கா 24:10 மாற்கு 15:47-16:1
மத்தேயு 27:56 ல்
யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும்.... என குறிப்பிடப்பட்டிருப்பதை காணலாம்.

1கொரிந்தியர் 9:5 மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும்...... என குறிப்பிட பட்டதை காணலாம்.

யோவான் 2:12
அதன் பின்பு அவரும், அவருடைய தாயாரும், அவருடைய சகோதரரும், அவருடைய சீஷரும்.... என குறிப்பிடப்பட்டிருப்பதை காணலாம் எனில் சீடர்களும் சகோதரர்களும் வேறு என அறியலாம்.

அப்போஸ்தலர் 1:14 ல் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு என பார்கலாம் இங்கே இப்பகுதியை 13,14,15 வரை வாசித்தால் புரியும் அங்கே சீடர்களோடு இயேசுவின் சகோதரர்கள் இருந்தனர் என்று.

இன்னமும் புரியவில்லை எனில் ஏன்? எதனால்? என குறிப்பிட்டால் பதிலை விளக்க ஆயத்தமாக உள்ளேன்.

இறை ஆசி பெற்று நீடூழி வாழ்க!

enlight

  • Guest
19. கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை.
கலாத்தியர்

Johnybaskar

  • Guest
Jesse has no brother and he is the only son by the holy spirit given birth by blessed Virgin Mary.if Jesus has brother then why Jesus has to tell his desiple John to look after his Mother.

Vickyalpha

  • Guest
Dear johny basker,
I hope u understnd tamil. Because im not very fluent in English

31 அப்பொழுது அவருடைய சகோதரரும் தாயாரும் வந்து ,வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.
மாற்கு 3:31

32 அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி.இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்.
மாற்கு 3:32

33 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக, என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி.
மாற்கு 3:33

34 தம்மைச் சூழ உட்காந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து, இதோ, என் தாயும், என்சகோதரரும் இவர்களே.
மாற்கு 3:34

35 தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும்,எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.
மாற்கு 3:35

மத்தேயுவில் வரும் வசன ஆதாரம் ஏற்கனவே மேலே வேறொரு சகோதரரால் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இயேசுவுக்கு சகோதரர்களும், சகோதரிகளும் இருந்தது உண்மையாகிறது. அவர் கடைசி நேரத்தில் தன் தாயை , சீஷனிடம் ஒப்படைக்க காரணம் அவர் சகோதரர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாத யூதர்களாய் இருந்ததிநிமித்தமாக இருக்கலாம்.

யோசேப்பு "இயேசு பிறக்கும் வரை அவளை அறியாதிருந்தான்" என்று வாசிக்கிறோம். அப்படியெனில் பிறந்த பின் அவளை அறிந்துகொண்டார் என்றே பொருளாகிறது.