Author Topic: ஏன் அவர் அப்படி கூறினார் ?  (Read 5497 times)

udaya

  • Guest
அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே, நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.

மத்தேயு 19 :17

அதற்கு இயேசு, நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே.

மாற்கு 10 :18

அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.

லூக்கா 18 :19

இயேசு கிறிஸ்து , தன்னை " நல்லவன் " என்று ஏற்றுக்கொள்ள ஏன் மறுத்து விட்டார் ? மூன்று சுவிஷேங்களில் , அழுத்தமாக , அவர் இதை கூறியிருப்பது கவனத்திற்குரியது .


udaya

  • Guest
.

susan paul

  • Guest
When he is in the world 100% he is human being also so he cant able to say..
If he said then u people will ask he is the human then how he can say ......
What shall I do....

udaya

  • Guest
There must be a suitable explanation for his statement. What is it ? ...Try .....Get help fom Holy sprit, if needed. I believe you are more closer to God than me.

johnrjs

  • Guest
மனிதனாக பெண்ணின் வயிற்றில் பிறந்த எவரும் நல்லவர் இல்லை என்பதை உணர்த்தவே அவ்வாறு கூறினார் அவர் மனிதனாகவே பிறந்தார்

udaya

  • Guest
தேவனாகிய கர்த்தர்கூட சில சமயங்களில் slightஆக mood out ஆவதுண்டு.
ஏசாயா 1 : 11-15.

இயேசு கிறிஸ்தும்கூட அப்படித்தான் . லூக்கா 5:15.

அந்தமாதிரியான ஒரு தருணத்தில் இப்படி கூறியிருப்பாரா ?


susan paul

  • Guest
Only one think.... when he was in the world he is also human.... Yes or no.
If u r saying yes then what Jesus told also correct

udaya

  • Guest
I don't discuss whether JESUS was right or wrong . I discuss whether he was true or not. My conscience says he was good . But I wonder what circumstances made him to say such thing.

susan paul

  • Guest
See jesus  is saying " nallavan endru SOLVANEAN "
No need to say anything because already he knew about him OK...


udaya

  • Guest
You miserably failed. What about this .....

தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே .

He knows that somebody (just like you , for example ) may give a dodging meaning to his speech , so he said the above to support the first part. You conveniently avoided this as usual.

susan paul

  • Guest
Re: ஏன் அவர் அப்படி கூறினார் ?
« Reply #10 on: May 21, 2015, 01:44:10 AM »
U r always asking question so can u say ur opinion brilliant

susan paul

  • Guest
Re: ஏன் அவர் அப்படி கூறினார் ?
« Reply #11 on: May 21, 2015, 02:18:27 AM »
For this question I am going to give final answer here after I am not going to talk about this topic k.

In jesus period they have a practice on rabbi....
That means whom they want to followas a leader
If Jesus accept their word then, he should say " come , follow me" and they become the rabbis disciple ....

They will follow only jesus ...they will not accept father and Holy spirit ....
Like idols they will follow ....
Jesus want them to know about heavenly father and the Holy spirit of God that's y he said....
We can see when he is in the  earth he is also human being ... That's y Jesus said in this way.....


udaya

  • Guest
Re: ஏன் அவர் அப்படி கூறினார் ?
« Reply #12 on: May 21, 2015, 02:23:23 AM »
ok.....case closed.....as you wish :)

susan paul

  • Guest
Re: ஏன் அவர் அப்படி கூறினார் ?
« Reply #13 on: May 21, 2015, 04:35:51 AM »
Thank God.........
Replay for other question pa

udaya

  • Guest
Re: ஏன் அவர் அப்படி கூறினார் ?
« Reply #14 on: May 21, 2015, 08:13:59 AM »
Sure.